பாஜக வின் மூத்த தலைவரும் மாநிலங்களவையின் முன்னாள் எம்.பி. யுமான இல.கணேசன் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநராக கடந்த ஆண்டு ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார்.
இவர் தமிழகத்தில் பாஜக தலைவராகவும் இருந்தவர். மேலும், பாஜகவின் தேசிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்தவர்.
இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க ஆளுநராக இருந்து வரும் இல.கணேசன் திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 1) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிரடி பெண் எம்.பி.யின் கலக்கல் நடனம்!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு சீல்!
+1
+1
+1
+1
1
+1
+1
+1