விருதுநகரில் விஜய பிரபாகர்: தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன்  தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இந்தநிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 22) வெளியாகியுள்ளது.

மத்திய சென்னை – பார்த்தசாரதி

திருவள்ளூர் – நல்லதம்பி

கடலூர் – சிவக்கொழுந்து

தஞ்சாவூர் – சிவநேசன்

விருதுநகர் – விஜயபிரபாகர்

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கெஜ்ரிவால் கைது: சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்!

ராதிகா விருதுநகரில் போட்டி : பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *