உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்னும் சற்று நேரத்தில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்தடைந்தார் உதயநிதி.
இன்று காலை 8.45 மணியளவில் முதல்வரும் தனது தந்தையுமான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்று, அங்கிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர்களும், எம்.பி.களும் வருகை தந்துள்ளனர்.
காவல்துறை டிஜிபி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.
பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி கோபண்ணா ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர்.
முரசொலியில் ஒரு விளம்பரமும் இல்லை: உதயாவின் புதிய அணுகுமுறை!
6ஆவது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா
+1
+1
+1
+1
+1
+1
+1