நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் வாங்கியுள்ள வாக்கு சதவீதங்கள் பின்வருமாறு,
கட்சி | வாக்கு சதவீதம் |
திமுக | 26.93% |
அதிமுக | 20.46% |
பாஜக | 11.24% |
காங்கிரஸ் | 10.67% |
நாம் தமிழர் கட்சி | 8.10% |
பாமக | 4.31% |
தேமுதிக | 2.59% |
சிபிஎம் | 2.52% |
விசிக | 2.25% |
சிபிஐ | 2.15% |
மதிமுக | 1.24% |
ஐ.யூ.எம்.எல் | 1.17% |
அமமுக | 0.90% |
தமாகா | 0.94% |
நோட்டா | 1.07% |
கூட்டணி வாரியாக ஒவ்வொரு கூட்டணியும் பெற்ற வாக்கு சதவீதங்கள் பின்வருமாறு,
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக கூட்டணி | 46.97% |
அதிமுக கூட்டணி | 23.05% |
பாஜக கூட்டணி | 18.28% |
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன்” : சந்திரபாபு நாயுடு பளீச்!
அப்செட்டில் மோடி… ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது?
தேர்தலில் பெரும் பாய்ச்சல் : மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி!
+1
+1
+1
+1
2
+1
+1
1
+1