முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறைவாரியாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வெளிநாடு பயணம் குறித்தும் அமைச்சரவை மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
செல்வம்
கோலி – கம்பீர் மோதல்: அபராதம் விதித்த பிசிசிஐ!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!