டஃப் பைட் கொடுத்த அதிமுக, அமமுக: அசராத திமுக

அரசியல்

2024 தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தொகுதிவாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்…

ஈரோடு – திமுக வேட்பாளர் பிரகாஷ் வெற்றி

திமுக – 5,62,339

ஆற்றல் அசோக் குமார், அதிமுக – 3,25,773

கார்மேகம், நாம் தமிழர் – 82,796

விஜயகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் – 77,911

வாக்கு வித்தியாசம் – 2,36,566

பொள்ளாச்சி – திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி

திமுக – 5,33,377

கார்த்திகேயன், அதிமுக – 2,81,335

வசந்தராஜன், பாஜக – 2,23,354

சுரேஷ்குமார், நாம் தமிழர் – 58,196

வாக்கு வித்தியாசம் – 2,52,042

தஞ்சாவூர் – திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி

திமுக – 5,02,245

சிவநேசன், அதிமுக – 1,82,662

முருகானந்தம், பாஜக – 1,70,613

ஹூமாயூன் கபீர், நாம் தமிழர் – 1,20,293

வாக்கு வித்தியாசம் – 3,19,583

தேனி – திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வெற்றி

திமுக – 5,71,493

டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர் – 2,92,668

நாராயணசாமி, அதிமுக – 1,55,587

மதன், நாம் தமிழர் – 76,834

வாக்கு வித்தியாசம் – 2,78,825

தென்காசி – திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார்

திமுக – 4,25,679

கிருஷ்ணசாமி, புதிய தமிழக கட்சி தலைவர் – 2,29,480

ஜான் பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் – 2,08,825

இசை மதிவாணன், நாம் தமிழர் – 1,30,335

வாக்கு வித்தியாசம் – 1,96,199

ராமநாதபுரம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 5,09,664

ஓ.பன்னீர் செல்வம், சுயேட்சை – 3,42,882

ஜெயபெருமாள், அதிமுக – 99,780

சந்திர பிரபா ஜெயபால், நாதக – 97,672

வாக்கு வித்தியாசம் – 1,66,782

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை : கணபதி ராஜ்குமார் வெற்றி … அண்ணாமலைக்கு பின்னடைவு!

நான்கு தொகுதிகளிலும் வெற்றி… ஸ்வீப் செய்த இடதுசாரிகள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *