Exit Polls 2024: தமிழகத்தில் முந்துவது யார்?

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிஎன்என் நியூஸ் 18

இந்தியா கூட்டணி – 36 -39

அதிமுக – 0 -2

தேசிய ஜனநாயக கூட்டணி – 1 – 3

ஏபிபி – சி வோட்டர்ஸ்

இந்தியா கூட்டணி – 37 -39

அதிமுக – 0 -1

தேசிய ஜனநாயக கூட்டணி – 0 – 1

டைம்ஸ் நவ்

இந்தியா கூட்டணி – 34

அதிமுக – 2

தேசிய ஜனநாயக கூட்டணி – 3

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா

இந்தியா கூட்டணி – 33 – 37

அதிமுக – 0 – 2

தேசிய ஜனநாயக கூட்டணி – 2 – 4

ரிபப்ளிக்  – மாட்ரிஸ்

இந்தியா கூட்டணி – 35 – 38

அதிமுக – 0 – 1

தேசிய ஜனநாயக கூட்டணி – 0 – 3

ரிபப்ளிக்  – PMARQ

இந்தியா கூட்டணி – 38

அதிமுக – 1

தேசிய ஜனநாயக கூட்டணி – 0

டுடேஸ் சாணக்யா

இந்தியா கூட்டணி – 29 – 34

அதிமுக –  0 – 2

தேசிய ஜனநாயக கூட்டணி – 10 – 14

ஜான் கி பாத்

இந்தியா கூட்டணி – 34 -38

அதிமுக – 0

தேசிய ஜனநாயக கூட்டணி – 0 – 5

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜாமீனை நீட்டிக்க போராடிய அரவிந்த் கேஜ்ரிவால்… மீண்டும் திகார்!

ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்: டி.ஆர்.பாலு தகவல்!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *