தமிழக பாஜக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் இன்று (மார்ச் 21) வெளியாகியுள்ளது.
தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
வேலூர் – ஏ.சி.சண்முகம்
கிருஷ்ணகிரி – நரசிம்மன்
நீலகிரி – எல்.முருகன்
கோயம்புத்தூர் – அண்ணாமலை
பெரம்பலூர் – பாரிவேந்தர்
தூத்துக்குடி – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: பத்து கேப்டன்களுமே ‘இந்த’ விஷயத்துல ஒற்றுமையா இருக்காங்க!
தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது தான் பாஜகவின் ஃபார்முலா: ஸ்டாலின் காட்டம்!