அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது அவசியம் என்று மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார்.
தனது தீர்ப்பில் அமலாக்கத் துறை விதிகளை சுட்டிக்காட்டிய நீதிபதி, செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது அவசியம். அவரை அமலாக்கத் துறை காவலில் அனுப்பியது செல்லும். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.
இந்த கருத்தை பொறுத்தவரையில் நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறிய காரணங்களோடு நான் உடன்படுகிறேன் என்று குறிப்பிட்டார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன்.
+1
+1
+1
+1
6
+1
2
+1
+1
Zero loss theory man in 2G has proved zero in his arguments.