மக்களவை தேர்தல்: 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

அரசியல்

13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நாடாளுமன்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி திரிபுராவில் அதிகபட்சமாக 68.92 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 43.01 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.

 3 மணி நிலவரம்

அஸ்ஸாம் – 60.32%

பிகார் – 44.24 %

சத்தீஸ்கர் – 63.32 %

ஜம்மு காஷ்மீர் – 57.76 %

கர்நாடகா – 50.93%

கேரளா – 51.64%

மத்திய பிரதேசம் – 46.50%

மகாராஷ்டிரா -43.01 %

மணிப்பூர் – 68.48 %

ராஜஸ்தான் – 50.27%

திரிபுரா – 68.92 %

உத்தரபிரதேசம் – 44.13%

மேற்கு வங்கம் – 60.60%

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மேம்பாலப் பணிகள்: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?

திரிபுரா 54.47%… மகாராஷ்டிரா 31.77%: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *