ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது,
அதே அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
நளினி தற்போது பரோலில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அறிவுரை தான் வழங்கமுடியும் நடவடிக்கை எடுக்கமுடியாது” – கே.என்.நேரு
ஜெயா டிவி விவேக் மனைவி தற்கொலை முயற்சியா? பிரச்சினைக்கு காரணம் யார்?