ராதிகா விருதுநகரில் போட்டி : பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!

அரசியல்

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 4ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

1. திருவள்ளூர் – பாலகணபதி

2. வட சென்னை – பால் கனகராஜ்

3. திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்

4. நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்

5. திருப்பூர் – ஏ.பி. முருகானந்தம்

6. பொள்ளாச்சி – வசந்தராஜன்

7. கரூர் – வி.வி. செந்தில்நாதன்

8. சிதம்பரம் – கார்த்தியாயினி

9. நாகை – எஸ்.ஜி.எம். ரமேஷ்

10. தஞ்சை – எம். முருகானந்தம்

11. சிவகங்கை – தேவநாதன் யாதவ்

12. மதுரை – ராம சீனிவாசன்

13. விருதுநகர் – ராதிகா சரத்குமார்

14. தென்காசி – ஜான் பாண்டியன்

15.புதுச்சேரி – நமச்சிவாயம்

அண்மையில் தனது சமக கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்த சரத்குமார் மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தேர்தல் பத்திரங்கள்: பாஜகவிற்கு அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்!

அமலாக்கத்துறை கைது : உச்சநீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *