முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர்.
இன்று (ஆகஸ்ட் 20) ராஜீவ் காந்தியின் 78 ஆவது பிறந்தநாள். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று இவரது பிறந்தநாள் என்பதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜீவ் காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். இவரது பிறந்தநாளுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
மக்களாட்சியின் மரணங்கள்: ராகுல் காந்தி கூறுவது என்ன?
+1
+1
+1
+1
1
+1
+1
+1