பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல் நிலவரம்!
திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் – இயக்குநர் தங்கர் பச்சான்,
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்,
தருமபுரி – அரசாங்கம்
சேலம் – ந. அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அமலாக்கத்துறை கைது… இரவு முழுவதும் எங்கு இருந்தார் கெஜ்ரிவால்?
100 சார்ஜிங் மையங்கள்: அதானி உடன் கைகோக்கும் ஆனந்த் மஹிந்திரா!