பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிடும் நோக்கத்துடன் தொடர்ந்து பருத்தி பயிரின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், “நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை” அரசு செயல்படுத்தி வருகிறது.
“வரும் நிதி ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4,52,000 பேல்களாக உயர்த்தும் வகையில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்”
என்று வேளாண்துறை பட்ஜெட்டில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
பிரியா
தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி!
வேளாண் பட்ஜெட்: ஆடு மாடு வளர்க்க வட்டியில்லா கடன்!
+1
1
+1
+1
+1
1
+1
+1
+1