இதெல்லாம் சரியல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

ஆளுநர் என்பவர் முதல் குடிமகன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துதான் ஆக வேண்டும். என்ன பிரச்சினை இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

குளிர்கால கூட்டத்தொடர்: திமுகவின் கோரிக்கைகள் என்னென்ன?

ஆன்லைன் ரம்மி, 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திட்டம் – திமுக எம்பி டி.ஆர்.பாலு

தொடர்ந்து படியுங்கள்

தர்ம சங்கடப்படுத்தாதீர்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம்!

வழக்கை ஒத்திவைக்க கேட்டு எங்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவிலிருந்து திருச்சி சூர்யா விலகல்!

நீங்கள் தமிழக பாஜகவிற்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவில் இருந்து பாமக திரும்பும் முன்னாள் எம்.எல்.ஏ.

சில ஆண்டுகளாக வட மாவட்டங்களில் இருந்து பல பாமக பிரமுகர்களை பாஜகவினர் தங்கள் கட்சிக்கு பதவி தருவதாக அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் இல்லம்: வெடித்த போலீஸாரின் துப்பாக்கி!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘கிளிஃப் ஹவுஸ்’ அமைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் நினைவுநாள்: நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை!

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிசம்பர் 6) காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ.அஞ்சலி: சசிகலாவை காக்க வைத்த தினகரன்

அதிமுக நான்காக பிரிந்து கிடப்பது தெளிவாகத் தெரிகிறது.  ஒவ்வொருவரும் தங்களது பலத்தை போட்டி போட்டுக் கொண்டு காட்டியிருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் நினைவுநாள்: மு.க.ஸ்டாலின் சூளுரை!

“அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்