அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமனம் செய்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 27) ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக உடன் பிறப்புகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் பேசி வந்த நிலையில் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் ஸ்டிரைக்: தமிழக பேருந்துகள் மீது கல்வீச்சு!
என் நினைப்பே சுந்தருக்கு இல்லை : குஷ்பூ
+1
+1
3
+1
1
+1
+1
+1
+1