மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் இன்று (டிசம்பர் 26 )மதியம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 25 ) டெல்லியில் உள்ள சதைவ் அடல் என்ற இடத்தில் அவரது உருவப்படத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆடியோ விழாவில் விஜய்யின் மூன்று மெசேஜ்கள்!
உதவி கேட்ட நபர்: ஜிவி பிரகாஷ் சொன்ன பதில்