தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 21) வெளியானது.
அதன்படி, தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம், வேலூர் – ஏ.சி.சண்முகம், கிருஷ்ணகிரி – நரசிம்மன், நீலகிரி – எல்.முருகன், கோயம்புத்தூர் – அண்ணாமலை, பெரம்பலூர் – பாரிவேந்தர், தூத்துக்குடி – நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், பாஜக எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் நெல்லையில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உச்சநீதிமன்றத்தின் குட்டு… பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர்
தென் சென்னை தமிழிசை, கோவை அண்ணாமலை: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!