2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 21) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.
சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீட்டு தொகை அதிகரிப்பு, நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களின் கொள்முதல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
செல்வம்
கொரோனா தொற்று அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை!
வெளிமாநில உருளைக்கிழங்கு: நீலகிரி விவசாயிகள் கவலை!