செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் சமீபநாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏஐ-யை பயன்படுத்தி அரசியல் தலைவர்களை பார்பி உலகத்துக்கு ideai.in என்ற இன்ஸ்டாகிராம் பயனர் அழைத்துச் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு மாநில முதல்வர்கள் வரை பிங்க் நிற ஆடை அணிந்து பார்பி உலகத்தில் உலா வரும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றி அமைத்துள்ளார்.
பார்பி உலகில் அரசியல் தலைவர்கள் எப்படி இருப்பார்கள் என கீழே காணலாம்…
பிரதமர் மோடி
உள்துறை அமைச்சர் அமித்ஷா
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
சிவசேனா உத்தவ் தாக்ரே
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்
பிரியா
இணையத்தில் வைரலாகும் விராட் கோலி டான்ஸ்!
பவண் கல்யாணுக்கு நாசர் பதிலடி!