திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் ஸ்டாலின்
மக்களவை தேர்தலில் போட்டியிடும் 21 திமுக வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் இன்று (மார்ச் 20) வெளியிட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் விவரம் :
1) வடசென்னை – டாக்டர். கலாநிதி வீராசாமி
2)மத்திய சென்னை – தயாநிதிமாறன்
3) தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
4) தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி
5) ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு
6) நீலகிரி – ஆ.ராசா
7) வேலூர் – கதிர் ஆனந்த்
8) அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
9) காஞ்சிபுரம் – செல்வம்
10) திருவண்ணாமலை – அண்ணாதுரை
https://twitter.com/arivalayam/status/1770335366123343972
11) தஞ்சாவூர் – முரசொலி
12) பொள்ளாச்சி – ஈஸ்வர சுவாமி
13) சேலம் – செல்வகணபதி
14) கள்ளக்குறிச்சி – மலையரசன்
15) பெரம்பலூர் – அமைச்சர் K.N. நேரு மகன் அருண் நேரு
16) ஈரோடு – பிரகாஷ்
17) ஆரணி – தரணி வேந்தன்
18) கோவை – கணபதி ராஜ்குமார்
19) தென்காசி – டாக்டர். ராணி ஸ்ரீகுமார்
20) தர்மபுரி – ஆ.மணி
21) தேனி – தங்க தமிழ்ச்செல்வன்
இந்த பட்டியலில் மீண்டும் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் தவிர்த்து, 11 புதிய முகங்கள் இந்த மக்களவை தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!
அவதூறு வீடியோ : சவுக்கு சங்கருக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு!