2024 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 3,13,094 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
துரை வைகோ 5,42,213 வாக்குகளும், கருப்பையா 2,29,119 வாக்குகள், நாதக வேட்பாளர் ராஜேஷ் 1,07,458, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 1,00,747 வாக்குகள் பெற்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தென் சென்னை : தமிழிசையை தோற்கடித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்
நாமக்கல் : கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வெற்றி!