கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் மலையரசன், அதிமுக சார்பில் குமரகுரு, பாமக சார்பில் தேவதாஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக – திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
தற்போது வரை திமுக – 1,23,351, அதிமுக- 1,09,806, பாஜக கூட்டணி – 15,856, நாதக – 15,857, மற்றவை – 7393, நோட்டா- 2098 வாக்குகளை பெற்றுள்ளன.
+1
+1
+1
+1
+1
+1
+1