மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் நிலையில் 8.30 மணிக்கு முன்னிலை விவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
25 இடங்களுக்கு முன்னிலை விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
நாகா மக்கள் முன்னணி -1
சோரம் மக்கள் இயக்கம் – 1
சிக்கிம் மோர்ச்சா -1
ஜம்மூ காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 1
ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி – 1
மதப்சார்பற்ற ஜனதா தளம் – 1 இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 தேர்தல் முடிவு : திமுக கூட்டணி முன்னிலை!
சிவகார்த்திகேயன் தயாரித்த ’குரங்கு பெடல்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?
+1
+1
+1
+1
+1
+1
+1