அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு, நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல் நிலையை மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்
FIFA WorldCup :சவுதி அரேபியாவை வீழ்த்தியது மெக்சிகோ
உலகக்கோப்பை கால்பந்து: 2 பெனால்டியை தவறவிட்ட மெஸ்சி
+1
+1
+1
1
+1
+1
+1
+1