அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடர்ந்து 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று(மே 10) வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலில் 65.69சதவிகித வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும்என்று பெரும்பாலான முடிவுகள் தெரிவிக்கின்றன
இந்தியா டிவி – சிஎன்எக்ஸ்
காங்கிரஸ்: 115
பாஜக: 85
ஜேடிஎஸ்: 22
மற்றவை: 2
ஏபிபி – சி வோட்டர்
பாஜக: 88-98
காங்கிரஸ்: 99-109
ஜேடிஎஸ்: 21-26
மற்றவை: 0
ரிபப்ளிக் டி.வி
பாஜக: 85-100
காங்கிரஸ்: 94-108
ஜேடிஎஸ்: 24-32
மற்றவை – 2-4
ஜீ நியூஸ் மேட்ரைஸ்
பாஜக: 79-94
காங்கிரஸ்: 103-118
ஜேடிஎஸ்: 25-33
மற்றவை: 2-5
நியூஸ் நேஷன்-சிஜிஎஸ்
பாஜக: 114
காங்கிரஸ்: 86
ஜேடிஎஸ் : 21
சுவர்ணா செய்திகள்-ஜன் கி பாத்
பாஜக: 94 – 117
காங்கிரஸ் :91 – 106
ஜேடிஎஸ்: 14 – 24
மற்றவை- 2
இந்தியா டுடே-ஆக்சிஸ்
காங்கிரஸ் – 122- 140
பாஜக – 62 – 80
ஜேடிஎஸ் – 20 – 25
மற்றவை -0 – 3
நியூஸ் 18
பாஜக 88-98
காங்கிரஸ் 99-109
ஜேடிஎஸ்-21-26
மற்றவை 0-4
சவுத் ஃபர்ஸ்ட்
காங்கிரஸ்: 107-119
பாஜக 79-80
ஜேடிஎஸ் 23-29
மற்றவை 1
டைம்ஸ் நவ்
காங்கிரஸ் 113
பாஜக 85
ஜேடிஎஸ் 23
மற்றவை 3
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவுகள் வெளியாகியுள்ளது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் ஆட்சி அரியணையில் அமரப்போவது யார் என அன்றைய தினம் தெரிந்துவிடும்.
பிரியா
“மக்களிடம் நல்ல பெயர்”: ஆய்வுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
பாஜகவுக்காக கபாலீஸ்வரர் கோயிலில் நமீதா பூஜை!
ஏங்க பாஜக தாங்க ஆட்சிக்கு வரும்… போங்க அங்கிட்டு.