அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெ.மரண விசாரணை அறிக்கை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தாக்கல் செய்தார்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வரும் செப்டம்பர் 29ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம், ஒருநாள் முன்னதாக 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மரணம்: எய்ம்ஸ் மருத்துவக் குழு இறுதி அறிக்கை கூறுவது என்ன?