தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து இருக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஆளுநரை நேரில் சந்தித்து இருக்கிறார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக டெல்லி சென்று வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கலை.ரா
மோடி, ஆளுநர், என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை: ஸ்டாலின் அரசுக்கு சிக்கல்!
+1
+1
+1
+1
+1
+1
2
+1
1