பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.
3 பல்கலைக் கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்!