ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலானது இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரிபப்ளிக் டிவி – PMARQ கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி – 359
இந்தியா கூட்டணி – 154
மற்றவை – 30
Dainik Bhaskar கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி – 285-350
இந்தியா கூட்டணி – 145-201
மற்றவை – 33-49
India News-D-Dynamics கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி – 371
இந்தியா கூட்டணி – 125
மற்றவை – 47
Jan Ki Baat கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி – 362-392
இந்தியா கூட்டணி – 141-161
மற்றவை – 10-20
Republic Bharat-Matrize கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி – 353-368
இந்தியா கூட்டணி – 118-133
மற்றவை – 43-48
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்: டி.ஆர்.பாலு தகவல்!
சந்தைக்கு வந்த தாய்ப்பால்… எங்கே போகிறது தமிழ்நாடு? ஷாக் ரிப்போர்ட்!