ஈவிகேஎஸ் மகன் திருமகன் ஈவெரா காலமானார்!

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவெரா.

46 வயதான அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரை ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு: ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

மீண்டும் இணையும் விஜய் – அஜித்: குஷியில் ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *