ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 59.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
4 முனை போட்டி நிலவும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று (பிப்ரவரி 27) காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மதியம் ஒரு மணி நிலவரப்படி ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகளவு வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், மூன்று மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் மூன்று மணி நிலவரப்படி 59.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
1 மணி நிலவரம்: ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்குகள் அதிகம்!
நாகாலாந்து மேகாலயா தேர்தல்: 1 மணி நிலவரம்!
+1
+1
1
+1
+1
+1
+1
+1