ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் சித்தோடில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (பிப்ரவரி 8) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 2,586 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 391 வாக்குகளும் பெற்றுள்ளனர். Erode East bypoll dmk