திமுக கூட்டணியில் இணைவது, எந்த தொகுதியை பெறுவது எந்த சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான ஆலோசனையை தற்போது தனது அலுவலகத்தில் நடத்தி வருகிறாராம் கமல்.
தென் சென்னை அல்லது கோவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்பது தான் கமலின் எதிர்பார்ப்பாக இருக்கிறதாம். தென் சென்னைக்கும் ராஜ்ய சபாவுக்கும் கைவிரித்த திமுக, கோயம்புத்தூரை தருவதாகவும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று சொல்கிறது.
கட்சியின் டார்ச்லைட் சின்னத்தில் தான் நிற்பது அடுத்து ராஜ்ய சபா சீட்டும் வேண்டும் என்ற நிலையில் கமல் இருக்கிறார். இன்று (மார்ச் 7) கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கும் திமுகவிற்கும் பேச்சுவார்த்தையில் ஒரு முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் கதைக்கு ஓகே சொன்ன தனுஷ்?
வேட்பாளர் தேர்வு: காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை!