எலெக்ஷன் ஃப்ளாஷ்: வேடம் கலைத்த கஸ்தூரி…கெளதமியின் இடத்திற்கு போட்டி!
நடிகை கஸ்தூரி தொலைக்காட்சி விவாதங்களிலும் நேர்காணல்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்று நான் நடுநிலையான ஆள் என்று சொல்லிக்கொண்டு திராவிடத்திற்கு எதிரான கருத்துகளை பேசிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் சில நாட்களுக்கு முன்பு நடிகை கெளதமி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகிய நிலையில் அந்த இடத்தில் தற்போது நடிகை கஸ்தூரி பாஜகவில் இணையவிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video:”மெரட்டி விட்டுட்டாரு” SK 21 டைட்டில் இதுதான்!
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம்: கட்சிகள் என்ன சொல்கின்றன?
நடிகர் விஜய்யின் கட்சிக்கு ஆதரவா? : பதறிய ஜெயம் ரவியின் பளீர் பதில்!