நாடாளுமன்றத் தேர்தல்: தமிழகத்தின் முழு வாக்குப்பதிவு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பதிவான வாக்குகள், மொத்த வாக்காளர்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி…

அரக்கோணம்

மொத்த வாக்காளர்கள் – 15,62,871 வாக்கு சதவிகிதம் – 74.19% பதிவான வாக்குகள் – 11,59,441

ஆரணி

மொத்த வாக்காளர்கள் – 14,96,118  வாக்கு சதவிகிதம் – 75.76%  பதிவான வாக்குகள் – 11,33,520

மத்திய சென்னை

மொத்த வாக்காளர்கள் – 13,50,161 வாக்கு சதவிகிதம் – 53.96% பதிவான வாக்குகள் – 7,28,614

வட சென்னை

மொத்த வாக்காளர்கள் –  14,96,224 வாக்கு சதவிகிதம் – 60.11% பதிவான வாக்குகள் – 8,99,367

தென் சென்னை

மொத்த வாக்காளர்கள் –  20,23,133 வாக்கு சதவிகிதம் – 54.17% பதிவான வாக்குகள் – 10,96,026

சிதம்பரம்

மொத்த வாக்காளர்கள் – 15,19,847  வாக்கு சதவிகிதம் –  76.37 % பதிவான வாக்குகள் –  11,60,762

கோவை

மொத்த வாக்காளர்கள் – 21,06,124  வாக்கு சதவிகிதம் –  64.89% பதிவான வாக்குகள் –  13,66,597

கடலூர்

மொத்த வாக்காளர்கள் – 14,12,746 வாக்கு சதவிகிதம் -72.57% பதிவான வாக்குகள் –  10,25,298

தருமபுரி

மொத்த வாக்காளர்கள் – 15,24,896 வாக்கு சதவிகிதம் – 81.20% பதிவான வாக்குகள் –  12,38,184

திண்டுக்கல்

மொத்த வாக்காளர்கள் – 16,07,051  வாக்கு சதவிகிதம் – 71.14% பதிவான வாக்குகள் – 11,43,196

ஈரோடு

மொத்த வாக்காளர்கள் – 15,38,778  வாக்கு சதவிகிதம் – 70.59% பதிவான வாக்குகள் –  10,86,287

கள்ளக்குறிச்சி

மொத்த வாக்காளர்கள் – 15,68,681  வாக்கு சதவிகிதம் – 79.21% பதிவான வாக்குகள் –  12,42,597

காஞ்சிபுரம்

மொத்த வாக்காளர்கள் –  17,48,866 வாக்கு சதவிகிதம் – 71.68% பதிவான வாக்குகள் – 12,53,582

கன்னியாகுமரி 

மொத்த வாக்காளர்கள் –  15,57,915 வாக்கு சதவிகிதம் – 65.44% பதிவான வாக்குகள் – 10,19,532

கரூர்

மொத்த வாக்காளர்கள் – 14,29,790  வாக்கு சதவிகிதம் – 78.70% பதிவான வாக்குகள் – 11,25,241

கிருஷ்ணகிரி

மொத்த வாக்காளர்கள் – 16,23,179  வாக்கு சதவிகிதம் – 71.50% பதிவான வாக்குகள் – 11,60,498

மதுரை

மொத்த வாக்காளர்கள் –  15,82,271 வாக்கு சதவிகிதம் – 62.04% பதிவான வாக்குகள் – 9,81,650

மயிலாடுதுறை

மொத்த வாக்காளர்கள் – 15,45,568  வாக்கு சதவிகிதம் – 70.09%  பதிவான வாக்குகள் – 10,83,243

நாகப்பட்டினம்

மொத்த வாக்காளர்கள் – 13,45,120   வாக்கு சதவிகிதம் – 71.94 % பதிவான வாக்குகள் – 9,67,694

நாமக்கல்

மொத்த வாக்காளர்கள் – 14,52,562   வாக்கு சதவிகிதம் – 78.21% பதிவான வாக்குகள் –  11,36,069

நீலகிரி

மொத்த வாக்காளர்கள் –  14,28,387  வாக்கு சதவிகிதம் – 70.95% பதிவான வாக்குகள் –  10,13,410

பெரம்பலூர்

மொத்த வாக்காளர்கள் –  14,46,352  வாக்கு சதவிகிதம் – 77.43% பதிவான வாக்குகள் –  11,19,881

பொள்ளாச்சி

மொத்த வாக்காளர்கள் –  15,97,467 வாக்கு சதவிகிதம் – 70.41% பதிவான வாக்குகள் –  11,24,743

ராமநாதபுரம்

மொத்த வாக்காளர்கள் – 16,17,688  வாக்கு சதவிகிதம் – 68.19%  பதிவான வாக்குகள் – 11,03,036

சேலம்

மொத்த வாக்காளர்கள் –  16,58,681 வாக்கு சதவிகிதம் – 78.16%  பதிவான வாக்குகள் – 12,96,481

சிவகங்கை

மொத்த வாக்காளர்கள் – 16,33,857  வாக்கு சதவிகிதம் –  64.26% பதிவான வாக்குகள் – 10,49,887

ஸ்ரீபெரும்புதூர்

மொத்த வாக்காளர்கள் – 23,82,119  வாக்கு சதவிகிதம் – 60.25%  பதிவான வாக்குகள் –  14,35,243

தென்காசி

மொத்த வாக்காளர்கள் – 15,25,439  வாக்கு சதவிகிதம் – 67.65% பதிவான வாக்குகள் – 10,31,961

தஞ்சாவூர்

மொத்த வாக்காளர்கள் – 15,01,226  வாக்கு சதவிகிதம் – 68.27%  பதிவான வாக்குகள் – 10,24,949

தேனி

மொத்த வாக்காளர்கள் – 16,22,949  வாக்கு சதவிகிதம் – 69.84%  பதிவான வாக்குகள் – 11,33,513

தூத்துக்குடி

மொத்த வாக்காளர்கள் –  14,58,430 வாக்கு சதவிகிதம் – 66.88%  பதிவான வாக்குகள் – 9,75,468

திருச்சி

மொத்த வாக்காளர்கள் – 15,53,985  வாக்கு சதவிகிதம் – 67.51%  பதிவான வாக்குகள் – 10,49,093

திருநெல்வேலி

மொத்த வாக்காளர்கள் – 16,54,503  வாக்கு சதவிகிதம் – 64.10%  பதிவான வாக்குகள் – 10,60,461

திருப்பூர்

மொத்த வாக்காளர்கள் – 16,08,521   வாக்கு சதவிகிதம் – 70.62%  பதிவான வாக்குகள் – 11,35,998

திருவள்ளூர்

மொத்த வாக்காளர்கள் –  20,85,991  வாக்கு சதவிகிதம் – 68.59%  பதிவான வாக்குகள் – 14,30,738

திருவண்ணாமலை

மொத்த வாக்காளர்கள் – 15,33,099   வாக்கு சதவிகிதம் – 74.24%  பதிவான வாக்குகள் – 11,38,102

வேலூர்

மொத்த வாக்காளர்கள் – 15,28,273   வாக்கு சதவிகிதம் –  73.53% பதிவான வாக்குகள் – 11,23,715

விழுப்புரம்

மொத்த வாக்காளர்கள் – 15,03,115   வாக்கு சதவிகிதம் – 76.52%  பதிவான வாக்குகள் – 11,50,164

விருதுநகர்

மொத்த வாக்காளர்கள் –  15,01,942  வாக்கு சதவிகிதம் – 70.22%  பதிவான வாக்குகள் – 10,54,634

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெண்களின் வாழ்வை மாற்றிய விடியல் பயணம்! போக்குவரத்துத் துறையின் பொற்காலம்!

ஐந்து கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு முழு விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts