பாஜக என்னை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு நான் போட்டியிடுகிறேன் என்று பிரதமர் மோடி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கேள்வி:
நீங்கள் வாரணாசியில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லப்பட்டன. தமிழ்நாட்டில் போட்டியிட நினைத்தீர்களா? வருங்காலத்தில் வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:
நான் எனது வாழ்க்கையில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நினைத்ததே இல்லை. திடீரென்று நடந்துவிட்டது. நான் எனது கட்சியின் ஒரு படைவீரன், அவ்வளவுதான். கட்சி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னது, நான் போட்டியிட்டேன். இவ்வாறு கட்சி என்னை எங்கு போட்டியிடச் சொல்கிறதோ, அங்கு போட்டியிடுகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி: கணவனைக் கொல்பவருக்கு ரூ.50,000 பரிசு!
ஹெல்த் டிப்ஸ்: ஆழ்ந்த உறக்கத்துக்கு இதை பின்பற்றினால் போதும்!