உடல்நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று(டிசம்பர் 28) காலமானார்.
தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக, கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக அலுவலகத்திற்கு தற்போது விஜயகாந்த் உடல் எடுத்து செல்லப்படுகிறது.
இதற்கிடையில் விஜயகாந்த் குறித்த நினைவலைகளை தற்போது பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு சில பதிவுகளை இங்கே காணலாம்.
என்றும் எங்கள் #Captain Vijayakanth ❤️💐#RIPVijayakanth #விஜயகாந்த் pic.twitter.com/A0mYtGqoud
— Raj ✨ (@thisisRaj_) December 28, 2023
Captain #Vijayakanth – The Man Treated Everyone Equally..❣️pic.twitter.com/s6wDfw5RL7
— Laxmi Kanth (@iammoviebuff007) December 28, 2023
On screenல யார் வேணாலும் பெரிய ஆளாக இருக்கலாம்.
ஆனா நிஜ வாழ்க்கையிலும் heroவா இருந்துட்டு போயிருக்காரு…அவர பத்தி பேச நல்லது மட்டும் தா மக்களுக்கு இருக்கு… ❤️
The Real People's Champ 👑 pic.twitter.com/pnkFUljcYx
— ℳя. வில்லங்கம் ✇ 🪄 (@Vineethian) December 28, 2023
கேப்டன் 🔥 pic.twitter.com/qHbMF8NhdD
— Dr சித்தப்பு 🙈🙉🙊 (@VinodhRavi4) December 28, 2023
கேப்படனுக்கான இளையராஜாவின் மிகச்சிறந்த tribute. கேட்கைல நிறைய கலக்கமா இருக்கு. 💔 https://t.co/e63gAC9t6R
— ச.கருணாநிதி (@karna_sakthi) December 28, 2023
தமிழ் திரையுலகினர்
பேரன்பை பெற்ற
கேப்டன் 🙏🙏🙏 pic.twitter.com/lfFDCwiR7n— 🦋🦚மாதொருபாகன் 🎼🌈 (@maathorubhagan) December 28, 2023
இங்க ஒன்னும் கிடையாது..💔😭 pic.twitter.com/sqJvdBhbNX
— T H O R 𝕏 (@Thor___offl) December 28, 2023
வாட்சப் ஸ்டேட்டஸ், பேஸ்புக், ட்விட்டர், டீகடைனு கட்சி பேதம் பாக்காம வருந்துறாங்க.. உண்மையாவே கேப்டன் சம்பாதிச்சது இதுதான் 💔#RIPVijayakanth pic.twitter.com/9SEfBmudC1
— James Stanly (@JamesStanly) December 28, 2023
ரமணா படத்துல ஒரு வசனம் வரும்.
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன். குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன். ஊரே அழுதா நல்ல தலைவன். உனக்காக நாடே அழுவுதுய்யா.#RestInpeace #CaptainVijaykant
— Yuvaraj.S. (@YSRhere) December 28, 2023
RIP CAPTAIN விஜயகாந்த் SIR 🥺🥺
நான் பாத்த நியூஸ் வீடியோஸ் ல ஒருத்தர் கூட இவர பத்தி தப்பாவே பேசினது இல்ல ..🖤
நிறைய பேருக்கு அவ்ளோ நல்லது பண்ணிருக்கார் ..
RIP SIR .. 😥😥 pic.twitter.com/wzdrD3Si5l
— 🄰🅃🄲 ™ (@ATC_SPACES) December 28, 2023
RIP Legend #CaptainVijayakanth
one of best leader 🫡 #Vijayakanth #RipCaptain #RipCaptainVijayakanth pic.twitter.com/fTXpUlmEIT— Sekar 𝕏 (@itzSekar) December 28, 2023
அந்த மனசு சார்…!🤌🏻❤️🩹🥺
யாருக்கு சார் இப்படி குழந்தை மனசு வரும்..???🫴🏻👑❤️#RIP #Vijayakanth Sir 💔💐 pic.twitter.com/y9Cb99JUaS
— Adeline (@adeline_rg) December 28, 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
மக்களின் இதயங்களில் தடம் பதித்தவர்: விஜயகாந்துக்கு ராகுல் இரங்கல்!
பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தை நோக்கி விஜயகாந்த்…