தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று வந்துள்ள நிலையில் 3 நாள் பயணமாகக் கோவை, ஈரோடு, திருப்பூருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
ஆகஸ்ட் 23ஆம் தேதி கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின், 24ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து 25ஆம் தேதி திருப்பூர் செல்லும் முதல்வர் சிறு குறு நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்.
அதுபோன்று 26ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
டிஜிட்டல் திண்ணை: முதல்வர் ஸ்டாலின் -பிரதமர் மோடி: இருவர் இடையே நடப்பது என்ன?
+1
+1
+1
+1
2
+1
+1
+1
1