குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார் முதல்வர்!

அரசியல்


டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்க தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து இன்று காலை கிளம்பினார்.

10.30 மணிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.