அமைச்சர்கள் இலாகா மாற்றங்களில் திடீர் திடீர் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.
தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும், சுரங்கத்துறையும் துரைமுருகனுக்கு நீர்ப்பாசனம் மற்றும் சட்டத்துறையும்,
ரகுபதிக்கு பால் வளத்துறையும் தியாகராஜனுக்கு ஐடி துறையும் மனோ தங்கராஜுக்கு தமிழ் வளர்ச்சி துறையும்,
டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறையும் என்று முதல்வர் போட்டிருந்த திட்டம் துரைமுருகனின் நாசுக்கான எதிர்ப்பால் மாறி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் மனிதவள மேம்பாடும் தியாகராஜனுக்கு ஐடி துறையும் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் லிஸ்டில் உள்ளன.
இதுவே இறுதி லிஸ்டா என உறுதியாக சொல்ல முடியவில்லை என்கின்றார்கள்.
வேந்தன்
உதயநிதியின் எதிர்ப்பும் லண்டன் பயணமும் அமைச்சர் பதவியேற்பும்!
கர்நாடக தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய மணப்பெண்