காலை 10.30 நிலவரப்படி, பாஜக 223, காங்கிரஸ் -96, சமாஜ்வாதி கட்சி-34, திரிணமூல் காங்கிரஸ் -23, திமுக -16, தெலுங்கு தேசம்-15, ஐக்கிய ஜனதா தளம்-12,
சிவசேனா (உத்தவ் தாக்கரே)- 10, தேசியவாத காங்கிரஸ் – 7, ஆம் ஆத்மி-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -4, அதிமுக -2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
இந்தியா கூட்டணி – 194 இடங்களிலும், பாஜக கூட்டணி – 277 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
+1
+1
+1
1
+1
1
+1
1
+1
+1