சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்ட் 11) வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிகள் குறித்து இச்செய்திக் குறிப்பில் பார்ப்போம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 7.45 மணியளவில் பெங்களூருவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காலை 8 மணிக்குத் திருச்சிக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் தா.மோ .அன்பரசன் பிற்பகல் 1.30 மணிக்குத் தூத்துக்குடிக்குச் செல்கிறார்.
ஆளுநர் மீண்டும் இன்று மாலை 6.30 மணிக்குச் சென்னை திரும்புகிறார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விசாகப்பட்டிணத்திலிருந்து இரவு 7மணிக்குச் சென்னை வருகிறார்.
தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மாலை 7மணிக்குச் சென்னை வருகின்றனர்.
முன்னாள் நீதிபதி தகில் ரமணி மாலை 6மணிக்கு மும்பை செல்கிறார்.
திருச்சி செல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை 6மணிக்கு திருச்சியிலிருந்து வருகை தருகிறார்.
தஞ்சை , திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இரவு 9மணிக்குத் திருச்சி புறப்படுகின்றனர்.
ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்: காரணம் என்ன?