ஏர்போர்ட் அப்டேட்!

அரசியல்


சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்ட் 10) வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிகள் குறித்துப் பார்ப்போம்.

வி.கே.சசிகலா காலை 9.35 மணிக்கு மதுரை செல்கிறார்.

ஜார்ஜியா நாட்டின் கல்வி அமைச்சர் மைக்கேல் ஜாங்கிலி காலை 9.50 மணிக்கு துபாய் செல்கிறார்.

ஓ.பன்னீர் செல்வம், காலை 9.55 மணிக்கு திருச்சிக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

மொரிசியஸ் .அமைச்சர். ஜி.பி.லேசன்கான்ட் காலை 11மணிக்கு மதுரை பயணம்.

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன். தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை மதுரை பயணம் மேற்கொள்கின்றனர்.

பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் அந்தமானிலிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு வருகை தருகிறார்.

ஆளுநர் இல.கணேசன் இரவு 9 மணிக்குப் பெங்களூரிலிருந்து சென்னை வருகிறார்.

அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா இரவு. 7.40 மணிக்கு மதுரையிலிருந்து வருகிறார்.

தேசிய சமூக உதவித் திட்டம் உறுப்பினர் காமகோடி இரவு 10.45 டெல்லியிலிருந்து சென்னை வருகிறார்.

கொள்ளிடம் பழைய பாலம்: இடிந்து விழுந்த 17வது தூண்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *