இன்று (ஜூலை 31) சென்னை விமான நிலையத்துக்கு வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிகள் குறித்து இந்த செய்தியில் காண்போம்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று காலை 8.40 மணிக்குக் கோவை செல்கிறார்.
ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி காலை 8.40 மணிக்குக் கோவை செல்கிறார்.
அமைச்சர் ராமச்சந்திரன் காலை 9.40 மணிக்குக் கோவை செல்கிறார்.
அதிமுக எம்.பி. தம்பிதுரை காலை 9.55 மணிக்கு டெல்லி பயணம்.
ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் ராம்நாத் கவுதம் காலை 10.40 மணிக்கு டெல்லி பயணம்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மதியம் 1 மணிக்குப் பெங்களூர் பயணம்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை 4.20 மணிக்குப் பெங்களூர் பயணம்
திமுக எம்.பி.கனிமொழி இரவு 9.05 மணிக்கு டெல்லி பயணம்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு காலை 8.45 மணிக்குச் சென்னை வருகை.
ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை 4.20 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து வருகை தருகிறார்.
இரவு 8.40 மணிக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விமான நிலையத்துக்கு வருகிறார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரவு 9.40 மணிக்கு கோவையிலிருந்து வருகிறார்.