சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்ட் 2) வருகை தரும் முக்கிய விஐபிகள் குறித்து இச்செய்தியில் காண்போம்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 1.30 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை வருகிறார்.
சபாநாயகர் அப்பாவு மாலை 5.30 மணிக்குச் சென்னை வருகிறார்.
இந்தியாவுக்கான நார்வே தூதர் ஹன்ஸ் ஜாகோப் இரவு 8.15க்கு சென்னை வருகிறார்.
அமைச்சர் பெரியகருப்பன் காலை 10.35 மணிக்கு டெல்லி புறப்படுகிறார். கதிர் ஆனந்த் எம்.பி.யும் டெல்லி புறப்படுகிறார்.