சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று (ஆகஸ்ட் 19) புறப்படும் மற்றும் வருகை தரும் முக்கிய விஐபிகள் குறித்துக் காண்போம்.
திமுக எம்.பி.கனிமொழிசோமு காலை 10.35 க்கு டெல்லி புறப்படுகிறார்.
அமைச்சர் மதிவேந்தன் பிற்பகல் 1.35க்கு கோவைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காலை 9.50 க்கு டெல்லியிலிருந்து வருகிறார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிற்பகல் 2.45க்கு மதுரையிலிருந்து வருகிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிற்பகல் 4.40க்கு திருச்சியிலிருந்து வருகிறார்.
காலை 6.25 மணிக்கு மதுரை புறப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இரவு 9.40க்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை இரவு கோயம்புத்தூரிலிருந்து வருகிறார்.
விவசாயத்தை அழித்து விமான நிலையமா? சீமான் கண்டனம்!