அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி

Published On:

| By christopher

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம்!

ஸ்ரீபெரும்புதூர் – டாக்டர் பிரேம்குமார்

வேலூர் – டாக்டர் பசுபதி

தருமபுரி – டாக்டர் அசோகன்

கள்ளக்குறிச்சி – குமரகுரு

திருச்சி – கருப்பையா

கோவை – சிங்கை ராமச்சந்திரன்

பெரம்பலூர் – சந்திரமோகன்

திருப்பூர் –  அருணாச்சலம்

சிவகங்கை – சேவியர் தாஸ்

நீலகிரி – லோகேஷ் தமிழ்ச்செல்வன்

பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி

நெல்லை – சிம்லா முத்துச்சோழன்

திருவண்ணாமலை – கலிய பெருமாள்

மயிலாடுதுறை – பாபு

தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி

கன்னியாகுமரி – பசிலியா நசரேத்

புதுச்சேரி – தமிழ்வேந்தன்

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்

விளவங்கோடு  – ராணி

அதிமுக 33 தொகுதிகளில் போட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து 17 பேர் கொண்ட 2ஆம் மற்றும் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 33 நேரடி வேட்பாளர்களுடன் களமிறங்குகிறது.

மீதமுள்ள 7 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்… களைகட்டிய திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

GOLD RATE: உச்சம் தொட்டது தங்கம்… விலையை கேட்டாலே தலையை சுத்துது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel