தீவிரவாதிகள் தாக்குதல் : 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

அரசியல்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தீவிரவாத தாக்குதல் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *